Kama deva manthiram - kerala manthrigam - காம தேவ மந்திரம்

வசியம் செய்வது எப்படி - காம தேவ மந்திரம்







சமூகத்தில் பலரும் விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்திற்குச் செல்லும் இந்த காலத்தில், விவாகரத்திற்கு மிக முக்கியமாக அமைவது கணவன் மனைவி இடையே யாரேனும் ஒருவர் மற்றொருவர் மீது சந்தேகம் கொள்வதால் ஏற்படுகிறது.

 தம்பதிகளுக்கிடையே பிரச்னையை தீர்க்கவும், கணவன் - மனைவி உறவு மேம்படச் சித்தர்கள் சொன்ன வசிய முறைகள் என்ன என்பதை பார்த்து வருகிறோம்.

சர்க்கரை மூலம் வசியம் செய்வது எப்படி ? அறிந்து கொள்ள


இன்று நாம் பார்க்க போவது  தம்பதிகள் அன்யோன்யமாக வாழ என்ன வழி என்பதைத்தான்.

தற்போது சமூகத்தில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது குடும்ப உறவு பிரச்னை. பல காதல் ஜோடிகள் கூட சில நேரங்களில் ஒருவரை ஒருவர் சந்தேகப்படக் கூடிய நிலை ஏற்பட்டு அதனால் குடும்ப பிரிவு ஏற்படக் கூடிய பெரிய பிரச்னை ஏற்படுகிறது.

திருமண பந்தம் எனும் வண்டி என்பதே நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல் எனும் சக்கரத்தின் மீது தான் பயணிக்கிறது. இப்படி பயணிக்க பயணிக்க ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும், அக்கறையும் அதிகரித்து அந்நியோன்னியம் உண்டாகும்

நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் - மனைவி இடையே சந்தேகம் எனும் பாம்பு புகுந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை சிதறிப்போகும்.

ஒரு பெண்ணால் ஆணுக்கும், ஒரு ஆணால் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய சிறு தொந்தரவால், கணவன்- மனைவி இடையே சந்தேகம் ஏற்படக் கூடிய நிலையால் குடும்பம் பிரியக் கூடிய மோசமான நிலை ஏற்படலாம்.

குடும்ப பிரச்னை தீரவும், தம்பதிகளுக்கிடையேயான சந்தேகம் நீங்கி ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன் வாழ சித்தர்கள் கூறிய வழிமுறைகள், வழிபாடு அல்லது பரிகாரத்தை இங்கு பார்ப்போம்.



ஓம் க்லீம் காமதேவாய ரதிவல்லபாய ஸர்வஜன ப்ரியாய ஸர்வ ஜன ஸம் மோஹணய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல சர்வ ஜன முக ஸ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஸ்வாஹா"

இந்த மந்திரத்தை 24 ஆயிரம் ஜபம் செய்ய மந்திரம் சித்திக்கும். அதன்பின் அஷ்ட கந்தம் அல்லது சாப்பிடும் பொருள், சர்க்கரையில் 1008 உருவேற்றி தர நமக்கு வசமாவார்கள். மற்றவர்களுக்கு செய்யும் போது ஸர்வ ஜன என்ற பதத்தை எடுத்து விட்டு இன்னார் என பெயரை சேர்த்து ஜபிக்கவும்

முக்கிய குறிப்பு

அனைவரையும் மயக்கக்கூடிய எவரையும் வசியம் செய்யக்  கூடிய மந்திரம். கிரகண நேரத்தில் இந்த மந்திரத்தை 1008 உரு ஜபித்தால் சுலபத்தில் சித்தியாகும். அதன்பின் ஒரிஜினல் ள பொருட்கலாக அஷ்டகந்தம் தயாரித்து அதில் இந்த மந்திரம் 1008  உரு ஜபித்து வைத்துக் கொண்டு இதனை நெற்றியில் திகலமிட எது நம்மை கண்ட அனைவரும் வசமாவார்கள். 

குறிப்பிட்ட நபரை வசியபடுத்த அவர் பெயரை குறிப்பிட்டு ஆயிரம் ஜபம் இந்த அஷ்ட கந்தத்தில் உருவேற்றி நமது நெற்றியிலும் வைத்துக் கொண்டு அவர்முன் சென்று அவரை பார்க்க தன்னை மறந்து நம்மை பார்ப்பார். லேசாக அவர்மீது இந்த அஷ்டகந்த மையை தடவ நமக்கு வசமாகி நமது கட்டுப்பாட்டுக்குள் வருவார். கணவன் மனைவி ஒற்றுமை, அதிகாரி, முதலாளி வசியம், மரியாதை ஏற்பட என்ற முறையில் செய்யும்போது தவறில்லை. பெண் ஆண் வசியம் காம கண்ணோட்டத்தில் செய்தால் பலிக்காது. கண்டிப்பாக அவமானம் ஏற்படும் என்பதை அறியவும்.



MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்